என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா

1. என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?
கொல்கதா மனவாதையில் பங்கைப் பெறுவாயா?

சிலுவையை நான் விடேன் – 5
சிலுவையை, சிலுவையை, நான் விடேன்

2. ஊரார், இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?
மூர்க்கர், கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? – சிலுவையை

3. தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? – சிலுவையை

4. பாவாத்துமாக்கள் குணப்பட ந தத்தம் செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? – சிலுவையை

5. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வரர் இல்லாமல்
பார் மட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில் – சிலுவையை

6. வாழ் நாளெல்லாம் நிலை நின்று சிலுவை சுமப்பேன்
தேவ அருளினால் வென்று மேல் வீட்டைச் சேருவேன் – சிலுவையை



en meedpar sendra pathaiyil poka aayathdhama?

1. en meedpar sendra pathaiyil poka aayathdhama?
kolkatha mavathaiyil pangkaib beruvaya?

siluvaiyai nan viden – 5
siluvaiyai, siluvaiyai, nan viden

2. uurar, inaththar maththiyil thunpam sakibbaya?
murkkar, kobikal naduvil thitanay nirbaya? – siluvaiyai

3. thakaththalum pasiyalum thoynththalum nirbaya?
avamanangkal vanththalum siluvai sumabbaya? – siluvaiyai

4. pavaththumakkal kunabpata na dhathdham seyvaya?
kozhai nenjchar thitabpata mey yuthdham seyvaya? – siluvaiyai

5. lokaththar mandu pokirar mey varar illamal
bar meedpar javanai viddar thongkis siluvaiyil – siluvaiyai

6. vazh nalellam nilai nindru siluvai sumabben
theva arulinal vendru mel veettais seruven – siluvaiyai